இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நீ யாருக்காக காத்திருக்கிறாய் ? இயேசுவானவர் மறுபடியும் வந்து அவருடைய மகிமையில் நம்மை நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு காத்திருப்பதை விட, உற்சாகமான காரியம் எதையும் உங்களால் நினைத்து பார்க்க முடியுமா! ஆனால் எங்களுடையது செயலற்ற காத்திருப்பு அல்ல. இயேசு தனது வரலாற்று சரித்திரத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லவும், அவரைப் எங்களோடு சேர்ந்து பின்பற்ற மற்றவர்களை அழைக்கவும் ஒரு பிரதான கட்டளையை கொடுத்தார் . ஆகவே, பரிசுத்த ஆவியின் வல்லமையால் இயேசுவின் நற்செய்தியை உற்சாகமாய் பகிர்ந்துகொண்டு , பிதாவின் குணாதிசயத்துடனும், இரக்கத்துடனும் வாழ்ந்து நாம் எதிர்பார்ப்புடன் ஆவலாய் காத்திருக்கிறோம்.
Thoughts on Today's Verse...
Who are you waiting for? Can you think of anything more exciting than to wait for Jesus to come take us home in his glory! But ours isn't a passive wait. Jesus gave us a commission to take his story to the whole world and call others to join with us in following him. So by the power of the Holy Spirit we wait in expectation as we share Jesus' good news with passion and as we live with the character and compassion of the Father.
என்னுடைய ஜெபம்
தலைமுறை தலைமுறையாய் மகிமையுள்ள ராஜாவே , உம்முடைய இராஜ்ஜியம் அதன் முழுமையாய் வெளிப்படட்டும் , ஒவ்வொரு முழங்கால்களும் இரட்சகருக்கு முன்பாக முடங்கட்டும் , மேலும் அது எங்கள் தலைமுறையில் வெளிப்பட நீர் அனுமதியுங்கள். இயேசுவின் மூலம் நான் எதிர்பார்ப்புடன் ஜெபிக்கிறேன். ஆமென்.
My Prayer...
Majestic King of the Ages, may your Kingdom come in all its fullness and every knee bow to your Savior, and may you grant that it may come to pass in our generation. Through Jesus I expectantly pray. Amen.