இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"வாயின் வார்த்தை மாத்திரம் மலிவானது!" "உங்கள் வாயின் வார்த்தைகளால் நீங்கள் என்னிடம் சொல்லலாம், ஆனால் நான் அதை உங்கள் வாழ்க்கையில் பார்க்க விரும்புகிறேன்." உங்கள் வாழ்க்கையை உங்களுடைய வார்த்தை இருக்கும் இடத்தில் வையுங்கள் ." அநேக வாக்கியங்கள் நமக்குத் தெரியும்; ஆனாலும் இப்போது நாம் மெய்யாக அன்புக்கூருவோம் . தியாகம் மற்றும் உறுதியான அன்பை பண்டமாற்றம் செய்து மாற்றியமைக்கும் இவ்உலகில், தானியத்திற்கு எதிராகச் சென்று, நம் வார்த்தைகளினாலும், கிரியைகளினாலும் உண்மையாக அன்புகூருவோம் .

Thoughts on Today's Verse...

"Talk is cheap!"

"You can tell me with your words, but I want to see it in your life."

"Put your life where your mouth is."

We know the slogans; now let's love in truth. In a world where barter has replaced sacrificial and steadfast love, let's go against the grain and truly love with our words and actions.

என்னுடைய ஜெபம்

தியாகப் பிதாவே , சில வேலைகளிலே நான் சுயநலவாதி என்பதை உம்மிடம் ஒப்புக்கொள்கிறேன். மற்ற நேரங்களில் என் நோக்கங்கள் நல்லவை ஆனால் நான் உம்மை பின்பற்றுவதும் ,உம்மேல் உள்ள விசுவாசமும் குறைவு என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். உமது மகிமைக்காக நான் என்னவாக ஆக வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேனோ, அதுவாக இருக்க உமது வல்ல ஆவியைப் பயன்படுத்தி அப்படியே உருவாக்கும் . இன்று எனது உண்மையான அக்கறையின் கிரியையின் மூலமாக உமது அன்பு வெளிப்படட்டும். இதை நான் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்

My Prayer...

Sacrificial Father, I confess to you that at times I am selfish. Other times my intentions are good but my follow through and faithfulness are lacking. Use your Spirit to empower and enable me to be what I hope to become to your glory. May your love be seen in my actions of genuine concern today. I pray this in Jesus name. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  1 யோவான் 3:18

கருத்து