இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன? , இயேசு கிறிஸ்துவில் இரட்சிப்பின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள "அனுப்பப்பட்டவர்கள் " அல்லது "சுமந்து செல்லுபவர்கள் " எல்லோரும் அழகான பாதங்களைக் கொண்டவர்கள்.இவற்றில் நீங்கள் யாராய் இருக்கிறீர்கள் ? இந்த இரண்டு காரியங்களில் ஒன்று நம்முடைய காரியங்களாக இல்லையென்றால் , நாம் அவலட்சணமான பாதங்களைக் கொண்டவர்களாய் இருப்போம் . இப்போது எங்களைப் பற்றி அப்படிச் சொல்வதை நாங்கள் விரும்பவில்லை, இல்லையா? எனவே மற்ற விசுவாசிகளை அணுகி அவர்களின் ஆதரவையும் உதவியையும் கேட்போம் அல்லது அவர்கள் அனுப்பப்படும்போது அவர்களுடைய ஊழிய பாதையில் அவர்களுக்கு உதவி செய்து ஆதரிப்பதன் மூலம் ஒரு ஒப்பந்தம் செய்வோம்!

Thoughts on Today's Verse...

How beautiful are your feet? People with beautiful feet are either "sending folks" or "going folks" who share the good news of salvation in Jesus Christ. Which are you? If we're not one of those two options, we're Christians with ugly feet. Now we don't want that to be said of us, do we? So let's make a partnership agreement with other believers by either going and asking for their support and help or by helping and supporting others while they are going!

என்னுடைய ஜெபம்

எல்லா இராஜ்யங்களுக்கும் சர்வவல்லமையுள்ள தேவனே , இன்று நீர் உண்டாக்கின உலகிலே அநேகர் உம் குமாரனுடைய நாமத்தைக் கூட அறியாததையும், இன்னுமாய் அவர்கள் அவரை தங்களுடைய ஆண்டவராக நம்புகிறதுமில்லை என்பதையும் பார்ப்பது உம் இருதயத்துக்கு வேதனையை உண்டாக்குகிறது என்று நான் அறிவேன் . உமது பரிசுத்த ஆவியின் மூலம், அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தின் ஆரம்பத்தில் உள்ள அதிகாரங்களில் வரும் எங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு உண்டானது போல அழகான பாதங்களைப் பெறுவதற்கான விருப்பத்தை எங்கள் இருதயத்திலே அனல்மூட்டி எழுப்பும் . சுவிசேஷம் அவர்களுடைய காலத்தில் பரவியது போல எங்களுடைய காலத்திலும் பரவட்டும்! இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Almighty God of the nations, I know it pains your heart to see so many people in our world today that do not even know the name of your Son, much less trust in him as their Lord. Through your Holy Spirit, stir in us the desire to have beautiful feet just like our brothers and sisters had in those early chapters of the book of Acts. May the Gospel spread in our day as it did in theirs! In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of ரோமர் 10:15

கருத்து