இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
அதனால் தேவன் மகிழ்ந்து களிக்கூர விரும்புகிறார்! அவர் தனது மகிழ்ச்சியூட்டும் பாடல்களை அவர் நேசிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். நம்முடைய தேவன் அப்பா பிதா மாத்திரமல்ல , அவர் தாயைப் போல தேற்றுபவர் . அவர் பாசத்துடன் அவருடைய பிள்ளைகளை சந்தோஷமாய் தேற்றி அமந்திருப்பார் .
Thoughts on Today's Verse...
I still remember trying to learn to affirm my son's value to him. I didn't know exactly what that looked like or what I was supposed to do or say. Then, the Holy Spirit gently reminded me of what God the Father did to affirm Jesus the Son at his baptism.
"You are my Son, whom I love; with you I am well pleased" (Luke 3:21).
God affirmed his relationship with Jesus, "You are my Son..." God affirmed his love and affection for Jesus, "...my Son, whom I love..." God affirmed his delight in Jesus, "...with you I am well pleased."
Zephaniah reminds us that the Father feels much the same about us as his children: "He will take great delight in you..." On top of that, he calms us with his love and rejoices over us in singing! God sees and values us as his children. He calms us in our fears and sings lullabies over us in his joy. We are his children whom he loves and in whom he takes delight!
என்னுடைய ஜெபம்
தேவனே , வாழ்க்கையின் புயல்கள் எனக்கு எதிராக வீசும்போது, இந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டு, உம்முடைய நிழலின் பாதுகாப்பில் நான் அடைக்கலமும் , ஆறுதலும், அமைதியும் காண வேண்டும் என்று நான் ஜெபம் செய்கிறேன். தேவனே, ஒவ்வொரு நாளும் உமது இரட்சிப்பை எனக்கு மேலும் தெளிவுபடுத்தும் போது, என் வாழ்க்கையில் நீர் களிகூருவதைப் பற்றி எனக்கு உணர்த்துங்கள். என் இரட்சகராகிய இயேசுவின் மூலம் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
My Prayer...
O God, I pray that when the storms of life rage against me, I will remember these precious words and find my refuge, comfort, identity, acceptance, and peace in your sheltering care. Please, dear Father, make me more aware of your singing over me and your delight in me. Through my Savior Jesus, I pray. Amen.



