இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நற்செய்தி ! நாம் நீதி, நியாயம் , பரிசுத்தம், இரக்கம் மற்றும் தேவபக்தி - இவை யாவும் நம் பரலோகத்திலுள்ள பிதாவின் குணாதிசயம் ஆகும் - நமது எதிர்காலம் அவருடன் உள்ளது மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இப்போது உங்களைச் சுற்றியிருக்கும் இருளானது, ஏற்கனவே தோன்றத் தொடங்கிய மகிழ்ச்சியின் மகிமையான விடியலைத் திருட விடாதீர்கள், ஆனால் நமது இரட்சகரின் மகிமையுடன் வரும்போது அது சூரியனை விட இன்னும் அதிகமாய் பிரகாசமாக விடியும்!
Thoughts on Today's Verse...
Good news! When we seek righteousness, justice, holiness, mercy, and godliness — qualities of our Father in heaven — our future is with him and will be full of joy. Don't let the darkness that may be around you now steal away the glorious dawn of joy that has already begun to appear but will dawn brighter than the sun with the return of our Savior in glory!
என்னுடைய ஜெபம்
பிதாவே , நாங்கள் வாழும் உலகத்தின் வெளிப்படையான நிலை, என்னைச் சுற்றியுள்ள கலாச்சாரம் அல்லது எனது தற்போதைய சூழ்நிலையில் நான் மனச்சோர்வடைந்த மற்றும் துயரப்பட்ட நேரங்களுக்காக என்னை மன்னியுங்கள். அன்பான பிதாவே , இயேசு என்னை மகிமையுடன் உம்முடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது நீர் அருளப்போகிற ஜெயம் மற்றும் மகிமையான ஆசீர்வாதங்களுக்காக நன்றி. இயேசுவின் மேல் என் கண்களை வைத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் ,நீர் பரிசுத்த ஆவியின் மூலமாய் மறுரூபமாக்கும் கிரியை தொடர்ந்து அடியேனுடைய வாழ்க்கையில் நடப்பியுங்கள் . அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன், ஆமென்.
My Prayer...
Father, please forgive me for the times I've grown depressed and melancholy over the apparent condition of my world, the culture around me, or my current situation. Thank you, dear Father, for your promise of victory and the glorious blessings that lie ahead when Jesus returns to take me home in glory. Please continue your transformational work through the Holy Spirit as I keep my eyes on Jesus, in whose name I pray. Amen.