இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மற்றவர்களை ஆறுதல்படுத்துவதற்காக நாம் ஆறுதல் படுத்தப்படுகிறோம். தேவன் அவருடைய பிரசன்னம் மற்றும் அவரது ஆவியின் ஆறுதலினால் நம்மை ஆசீர்வதிப்பதில்லை. ஏனென்றால் நாம் எல்லோரையும் விட எவ்வளவோ சிறந்தவர்களா, அப்படி இல்லை, மற்றவர்களை ஆயத்தப்படுத்தவும், பெலப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் அவர் நம்மை ஆறுதல்படுத்துகிறார்.என்னுடையதை அவருடைய மகிமைக்காகவும் மற்றவர்களுடைய ஆறுதலுக்கும் பயன்படுத்தும்போது நாம் தேவ கரங்களாய் செயல்பட்டு சகல உபத்திரவங்களிலேயும் அவர்களுக்கு ஆறுதல்செய்கிறவராய் இருக்கிறார்.
Thoughts on Today's Verse...
We have been comforted by God the Spirit, our Advocate, Comforter, and Helper, who lives in us (John 14:18, 26-27). Now, we should be able to comfort others. God doesn't bless us with his presence and the comfort of his Spirit just because we are somehow better than everyone else. No, he comforts us to equip, empower, encourage, and comfort others. God has human hands, but they only work when our hands are used for his glory and to comfort others.
என்னுடைய ஜெபம்
இரக்கமுள்ள மேய்ப்பரே , நான் மிகவும் உடைந்து , என்னால் தொடர முடியாமல் போன நேரங்கள் உண்டு . அப்படிப்பட்ட வேளைகளில் தொடர்வதற்கான எனது பெலன் உம் விலையேறப்பெற்ற கிருபையினாலும், இரக்கத்தினாலும் உண்டாகிறது என்பதை நான் அறிவேன். உம் அரவணைப்பையும் அன்பையும் மற்றவர்களுக்கு வழங்க இந்த வாரம் என்னை எடுத்து பயன்படுத்தியருளும் , அதனால் அவர்கள் உம் அன்பான அரவணைப்பை உணர்ந்து, பரலோகத்தில் உம்மை முக முகமாய் தரிசிக்கும் நாளுக்காக அதிகமாக எதிர்நோக்கலாம் . என் சகோதரனாகிய இயேசுவின் மூலமாக நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
My Prayer...
Tender Shepherd, there have been times when I was so broken I could not go on. I know my strength to continue in those times came from your rich grace and mercy. Please use me this week to offer your comfort and love, your rich grace and mercy, to others so they may feel your warm embrace and come to yearn for the day we all see you face to face in glory. Until that day, may I be a vessel of your comfort and grace for those who are struggling with sorrow, grief, and loss. Through my brother Jesus (Hebrews 2:10-12; Romans 8:15-17), I pray for this grace. Amen.



