இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"ஆண்டவரே, எங்களை அன்புடன் தாழ்த்துங்கள் ." இது எனது நண்பர் அல்லது நண்பர்களின் விருப்பமான விண்ணப்பங்களில் ஒன்றாகும். நானும் அதையே விரும்புகிறேன். ஆனால், இயேசுவானவர் இலகுவாக தாழ்த்தப்படவில்லை மாறாக பாவ பாரத்தினால் தாழ்த்தப்பட்டார் . இந்த பாடுகளையும், துன்பத்தையும் கடந்துசெல்ல வேண்டியதாய் இருந்தது , தம்மை தாமே வெறுமையாக்கி தாழ்த்தினது அவலட்சணமானது , தைரியமானது, பயங்கரமானது, கொடூரமானது இவைகளை நான் வெறுக்கிறேன் . ஆனால் அடியேனும் கூட காணாமற்போன தேவ பிள்ளைகளை சந்திக்கும் வேளைகளிலே இதே மனப்பான்மையே கொண்டிருக்க வேண்டும்.

Thoughts on Today's Verse...

"Lord, humble us gently." That is one of my friend/s favorite prayers. I like it, too. But thank God Jesus was not gently humbled. While I hate he had to go through agony, his self-emptying humility was stark, bold, drastic, and outrageous. But I am to have this same attitude when it comes to reaching God's lost children.

என்னுடைய ஜெபம்

தேவனே , உம்முடைய குமாரன் வல்லமை பொருந்தினவராய் இருக்கிறார் , ஆயினும் என்னை மீட்டுக்கொள்ள தம்மை தாமே வெறுமையாக்கினார். இயேசுவானவர் என்னுடன் இருப்பதைப் போல, எனது அணுகுமுறையிலும் மற்றவர்களை நடத்துவதிலும் நான் அதிக தன்னலமற்றவனாக இருக்கும்படி உதவியருளும் . கிறிஸ்துவின் நாமத்தினாலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

God, you are all powerful and yet you emptied yourself to redeem me. May I be more selfless in my attitude and treatment of others, more like Jesus is with me. In Christ' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of   பிலிப்பியர் - 2:5-8

கருத்து