இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கனத்துக்குரியவர்கள் ! ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நம் வாழ்வின் இலக்கு என்ன! உங்கள் வாழ்க்கை தேவனுடைய குணாதிசயத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லையா? ஏனெனில் நமது விசுவாசம், இச்சையடக்கம் மற்றும் ஆவிக்குரிய வாழ்வில் அவைகள் வெளிப்படுகிறது. நம் வாழ்வில் ஆவியானவரின் இந்த கிரியை , அவர் நம்மில் எதைச் நடப்பிக்க முயற்சிக்கிறாரோ , அதுவாக இருப்பதற்காக நம்மை ஒப்புக்கொடுத்து வாழும்போதுதான் நடக்கும்.

Thoughts on Today's Verse...

Worthy of respect! What a goal for our lives whether we are men or women! Don't you want your life to reflect the character of God because our faith expresses itself in a life of self-control and godliness? This work of the Spirit in our lives happens only as we dedicate ourselves to being what he is at work trying to accomplish in us.

என்னுடைய ஜெபம்

பிதாவே, தயவுகூர்ந்து உமது ஆவியானவரின் மூலமாய் என்னைப் பலப்படுத்துங்கள், இதனால் நான் என் உணர்வுகளையும் , என் வாயின் வார்த்தைகளையும் , எனது முன்மாதிரியையும், எனது பழக்கவழக்கங்களையும் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும். என் ஆவிக்குரிய ஆர்வத்தையும், இயேசுவை அறியாதவர்களிடம் நன்மை பயக்கும் எனது செல்வாக்கை பறிக்கும் எந்த விஷயங்களையும் அழிக்க எனக்கு உதவுங்கள். நான் மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளவும், கடினமான காலங்களில் விசுவாசத்தில் நிலைத்திருக்க முயற்சிக்கும்போது என் விசுவாசத்தை பலப்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலேநான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Father, please strengthen me through your Spirit so that I may gain better control of my passions, my speech, my example, and my habits. Help me put to death the things that would rob me of my spiritual passion and my influence for good to those who do not know Jesus. Make my faith stronger as I try to lovingly treat others and persevere in faith through difficult times. In Jesus' name I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  தீத்து 2:2

கருத்து