இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நேற்று நாம் கர்த்தராகிய இயேசுவை முழு மனதுடன் பின்பற்ற உறுதியளித்தோம். நாம் அதை மறந்து பழைய பழக்கவழக்கங்களுக்கும், தீய மாதிரிகளுக்கும் தவறியும் கூட திரும்பக்கூடாது. மீண்டும் மெய் வழியை இன்றும் நாளையும் தேர்ந்தெடுப்போம் ...

என்னுடைய ஜெபம்

நீதியுள்ள பிதாவே, உம் வழியும், உம் வார்த்தையும் என் ஜீவனுக்கும், வழிகாட்டுதலுக்கும் ஆதாரமாயிருக்கிறது. இன்றே, நான் உம் சித்தத்தையும், உம் சத்தியத்தையும் தேர்வுச் செய்கிறேன். மகிழ்ச்சியான கீழ்ப்படிதல் மூலம் அது எனக்குள் ஜீவனோடு வர உதவிச் செய்யுங்கள். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து