இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் இயேசுவை விட சிறப்பாக இருக்க விரும்பவில்லை. ஆனால் நான் அவருடைய குரலைக் கேட்க விரும்புகிறேன். அவர் மூலமாக பிதாவினுடைய வழியைக் கண்டுபிடிக்க அவர் என்னை அழைக்கிறார். பிதாவிடம் செல்லும் வழியைக் கண்டுபிடிக்க மற்றவர்கள் இயேசுவை அறிந்திருக்க வேண்டும் என்பதையும் நான் அறிவேன் . இயேசுவை உண்மையில் தங்கள் இரட்சகராக, மீட்பராக, சகோதரனாக, ஆண்டவராக அறியாத நம்மைச் சுற்றி இருப்பவர்களைக் குறித்து நாம் எப்படி அதிக ஆர்வத்துடன் இருக்க முடியும் ? புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்கள் எப்படி படிக்காமல் இருக்கமுடியும் ?

Thoughts on Today's Verse...

I don't want to be any more exclusive than Jesus. But I do want to hear his voice. He calls me to find the way to the Father through him. I must also know that others must know him to find their way to the Father, too. How can we not be more passionate about those around us who do not really know Jesus as their Savior, Redeemer, Brother, and Lord? How can the first four books of our New Testament lie unread?

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமமுள்ள தேவனே, நீதியின் பிதாவே, இயேசுவின் மீது எனக்கு அதிக ஆர்வத்தை அவருடைய வார்த்தையிலும், கிரியையிலும் இன்னுமாய் அவர் எங்கள் மீது கொண்டுள்ள அக்கறை பற்றி அறியும் இருதயத்தையும் எனக்குத் தாரும். உம்முடைய வல்லமையான வார்த்தையான இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Holy God and Righteous Father, give me a passion for Jesus and a heart that knows him in word, deed, and concern. In the name of Jesus, your mighty Word, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  யோவான் 14:6

கருத்து