இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சின்னஞ்சிறு விதைகளிலிருந்து எவ்வளவு பெரிதான மரங்கள் வளரும் விதம் நம்பமுடியாதது அல்லவா! இந்த சத்தியம் நம் வாழ்க்கை முழுவதும் இயங்குகிறது. நாம் விதைக்கும் விதைகளிலிருந்து நாம் தப்பித்து செல்ல முடியாது. நாம் தேவனை வஞ்சித்து ( இருதயத்தில் ஒன்று வைத்து மாறாக செய்வது ) அப்படி செய்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் , தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; நாம் எதை அறுக்க அல்லது வளர்க்க விரும்புகிறோமோ அதையே விதைப்போம் !

என்னுடைய ஜெபம்

நித்திய பிதாவே, காலத்திற்கு முன்னே இருக்கிறவரும் இன்னுமாய் இந்த உலகம் அழிவின் காலத்திற்கு பின்னும் இருக்கிறவராகவே இருப்பவருமாகிய நீர் அடியேன் விதைக்கிற விதையை ஆசீரவதித்து அவைகள் கனி கொடுக்கதக்கதாயும் மற்றும் நான் நேசிக்கும் நபர்களையும் ஆசீர்வதியும். இயேசுவின் மூலமாய் கோதுமை மணியானது மரித்து அடக்கம்பண்ணப்பட்டதினால் ஒரு புதிதும் மெய்யான ஜீவன் மலரட்டும். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து