இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு நம் வாழ்வில் கொண்டு வந்த நம்பிக்கையைப் பற்றி யாவருக்கும் சொல்ல நாம் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்! ஆனால் இந்த நம்பிக்கையை குறித்து நாம் பகிர்ந்து கொள்ளும்போது, ​​​​இரண்டு விஷயங்கள் முக்கியம்: நம்முடைய நம்பகத்தன்மை - உண்மையில் இயேசு நம் இருதயங்களின் ஆண்டவரா - மற்றும் நமது குணாதிசயங்கள் - நம் வற்புறுத்தும் அணுகுமுறையில் சாந்தத்தையும் கனத்தையும் காண்பிக்கிறோமா . தேவனுடைய நற் குணத்தின் குறிக்கோள் வாதங்களை வெல்வதல்ல, இருதயங்களை வெல்வதே ! ஆகும்.

Thoughts on Today's Verse...

We are to be ready and able to tell folks about the hope that Jesus has brought to our lives! But when we share this hope, two things are important: our credibility — is Jesus really Lord of our hearts — and our character — do we show gentleness and respect in our persuasion approach. The goal is not to win arguments but hearts to the God of character!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், அன்பும் நிறைந்த பிதாவே , இயேசுவின் மூலம் உமது கிருபையை வெளிப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. நான் வேறு எந்த ஒரு செய்தியையும் கேட்டிருப்பேனோ என்று எனக்குத் தெரியவில்லை. உம் கிருபையைப் பிரதிபலிக்கும் வகையில், இயேசுவுக்குள்ளாய் என் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளத் தேவையான தைரியத்தை எனக்குக் தாரும் . என் ஜீவனுள்ள நம்பிக்கையின் மூலமாக நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

My Prayer...

Holy and Loving Father, thank you for speaking your grace in Jesus. I'm not sure I would have heard any other message. Give me the conviction I need to share my hope in Jesus, but in a way that reflects your grace. Through my Living Hope I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  1 பேதுரு 3:15

கருத்து