இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"கர்த்தர் என் பெலன்! " ஆஹா, பரிசுத்த ஆவியானவருக்குள்ளாய் அவருடைய நிலைத்திருக்கும் மற்றும் அதிகாரமளிக்கும் பிரசன்னத்தினால் நமக்கு எவ்வளவாய் பெலன் இருக்கிறது.

என்னுடைய ஜெபம்

ஆண்டவராகிய தேவனே, சர்வவல்லமையுள்ள பிதாவே, என்னுடைய பெலனாய் மாத்திரமல்ல , மனமுடைந்த , துக்கம் நிறைந்த மற்றும் விரக்தியுடன் போராடுபவர்களின் பெலமாக இருப்பீராக . விஷேசமாக பெலவீனம் மற்றும் போராட்டத்தின் மத்தியிலே இருக்கும் சகோதரருக்கு உம்முடைய ஆசீர்வாதங்களை நான் கேட்கிறேன். இயேசுவின் மூலமாய் நான் இவைகளை கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து