இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சில நேரங்களில் மெய்யான பாதையை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் அல்ல; நமது தேடலை எங்கிருந்து தொடங்குவது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள தேவனுடைய வார்த்தைகளை வாசிக்க வேண்டும். மெய்யான வழி மிகவும் அரிதானது. அவைகள் புத்திசாலி, அறிஞர் மற்றும் ஞானிகளுக்கே உரிய உடைமையாகும் ;நாம் அவற்றை தேடினோம் என்றால் , அது நம் யாவருக்கும் மிகவும் தெளிவாக இருக்கும்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே, உம் சித்தத்தை வேதத்திலுள்ள உமது வார்த்தைகளின் மூலமாக தெரியப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. நான் உமது வார்த்தையைத் திறந்து படிக்கும்போது என்னை ஆசீர்வதியுங்கள். எனது கேள்விகளுக்கான பதிலை மட்டும் நான் கண்டுபிடிக்காமல், உம்மையும் உம்முடைய விலையேறப்பெற்ற விருப்பத்தையும் நான் கண்டுபிடிக்க உதவியருளும் . இயேசுவின் விலையேறபெற்ற நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து