இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை சிறப்பாக வழி நடந்துகிறான். ஆடும் அதின் மேய்ப்பனை போலவே இருக்கும். நாம் நம்பமுடியாத அளவிற்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனென்றால் கர்த்தரே நம்மை நல் வழியில் நடத்துகிறவராயிருக்கிறார்.

என்னுடைய ஜெபம்

சிறந்த மேய்ப்பனே!, ஒரு ஆட்டுக்குட்டியைப் போல, உம் கரங்களில் மென்மையாக ஏந்தி , உம் இதயத்திற்கு நெருக்கமாகவும் என்னைச் சுமந்து செல்லும். என் வாழ்க்கையும், என் எதிர்காலமும், என் பலமும் உம்மைச் சார்ந்தது. என்னைச் சுற்றியுள்ள குழப்பமான கவனச்சிதறல்களுக்கு மேலே உங்கள் குரலைக் கேட்க தயவுச் செய்து எனக்கு உதவுங்கள். நீர் என் மேல் அக்கறையோடு இருப்பதால் நான் எந்த பயமுமின்றி இருக்கிறேன் . என் மேய்ப்பனாக நீர் இருப்பதற்கு நன்றி. இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் . ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து