இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ரோமர் 6: 1-2 க்கு பொருந்தும் இந்த வசனம், பாவம் இனி எங்கள் எஜமானர் அல்ல, இனி நம் தேவையும் அல்ல என்பதற்கான சிறந்த நினைவூட்டலாகும். நம்முடைய ஒவ்வொரு கணுக்களுடன் தேவனுக்காக வாழத் தேர்வுச் செய்வோம். முற்காலத்திலே நம் பாவ வாழ்க்கை நம்மை மரணம், தோல்வி போன்ற காரியங்களுக்கு அடிமைகளாய் வைத்திருந்ததை வெறுப்போம் .

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே, என் தகப்பனே... விலையேறப்பெற்ற என் ஆண்டவராகிய இயேசுவே... பரிசுத்த ஆவியானவர் என் உள்ளான துணையும் , பரிசுத்த அக்கினியுமாயிருக்கிறார் ... நீங்கள் என்னை உருவாக்கி , மீட்டெடுத்த பரிசுத்தமான, நீதியுள்ள கிருபையின் பிள்ளையாக இருக்கும்படி என்னிலுள்ள பரிசுத்த ஆர்வத்தை தட்டி எழுப்பும். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து