இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் செய்வதைச் செய்ய எது உங்களைத் ஏவுகிறது? எதைச் சாதிக்க அல்லது அடைய , மேலும் தொடர உங்களைத் ஏவுகிறது? அன்பு மாத்திரமே எங்களை நெருக்கி ஏவுகிறது என்று பவுலானவர் கூறினார். நம்மை ஊக்கம் மற்றும் நடக்கையில் அன்பு மெய்யாகவே நம் வாழ்வில் நேருக்கி ஏவும் ஒரு காரியமாக இருந்தால் என்ன நடக்கும்? இயேசுவின் இரட்சிக்கும் கிருபையை அறியாதவர்களை நாம் நேசிக்க வேண்டும் என்று நாம் சித்தம் கொண்டிருக்க , அப்படி அன்பு செலுத்தும்பொழுது நம் அனைத்தையும் இழப்பது கவலையாக மாறினால் என்ன செய்வது? அவர் மரித்தார் , அதனால் அதை விளங்கச்செய்தார் ! அவரை விசனப்படுத்த வேண்டாம்.

என்னுடைய ஜெபம்

நித்திய பிதாவே , வாழ்க்கையில் எனது முதன்மையான கட்டாய உத்வேகமாக அன்பை அனுமதிக்க நான் முயலும்போது தயவுசெய்து என்னுடன் இருந்தருளும் . இயேசு என்னைக் காப்பாற்ற அவர் செய்த அனைத்திற்காக என் அன்பையும் நன்றியையும் செலுத்த விரும்புகிறேன். நான் இயேசுவுக்காக வாழ விரும்புகிறேன், அதனால் அவர் என் வாழ்க்கையின் ஆண்டவர் என்பதை மற்றவர்கள் அறிவார்கள். என் வார்த்தைகளும் வாழ்க்கையும் அவருடைய அன்பை மற்றவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதனால் அவர்கள் மெய்யாக அதை அனுபவித்து அவரை அறிந்துகொள்ள முடியும். இந்த இலக்கை நான் தொடரும்போது தயவுசெய்து என்னை ஆசீர்வதியுங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து