இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் தான் முதலிடத்தை வகிப்பவர்கள் !" என்பதுதான் இன்றையநாட்களில் நாம் கூறும் வார்த்தை . இருப்பினும், துன்மார்க்கரே தங்கள் அகந்தையான கண்களாலும், பெருமையுள்ள இருதயத்தாலும் தங்கள் வழியை காண்பிக்க செய்கிறார்கள் என்று மேலே உள்ள வேத வார்த்தை நமக்குச் கூறுகிறது. மாறாக, தேவன் தம்முடைய வார்த்தையால் தம் மக்களுக்கு வழியை விளங்கசெய்கிறார் (வேதத்தின் மூலமாக ) மற்றும் அவருடைய வார்த்தையாகிய (இயேசுவின் வழியாக ), துன்மார்க்கர்கள் தங்கள் இருமாப்புள்ள கண்களாலும், மேட்டிமையான இருதயத்தாலும் தங்கள் வழியை காண்பிக்க செய்கிறார்கள். தேவனே எல்லாவற்றிற்கும் முதன்மையானவர் ( எண் ஒன்று ), பிற்பாடு வரும் எல்லா எண்களும் அவரை கொண்டே ம முக்கியதத்துவம் பெறுகின்றன . இது மிகவும் எளிமையானது.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், நீதியுமுள்ள பிதாவே, என் இருதயத்திலும், என் வாழ்க்கை முடிவுகளிலும், என் செல்வாக்கிலும் உம்மையும் உம் பாத்திரத்தையும் மிக முக்கியமான இடத்தில் வைக்க எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து