இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம்மை அறிவார். நாம் அவருடன் இல்லை என்று நாம் யாரோ என்று போலியாய் இருக்க முடியாது. முழுமையாகவும் எப்பக்கத்திலும் அவர் நம்மை அறிந்திருக்கிறார் . இந்த காரியம் நம்மை விடுவித்து இன்னுமாய் அவருடன் கிட்டி சேரவும் நெருக்கத்தை உண்டுபண்ணுகிறது , ஆனால் நம்மில் பெரும்பாலோர் நம் பிதாவுடன் நெருங்கிய உறவில் இருந்து விலகி ஓடுகிறோம். இருப்பினும், அவரைப் போல மறுரூபமாக வேண்டும் என்பதே நமது உள்ளத்தின் வாஞ்சையாய் இருப்பின் , அப்படி மாற்றப்படுவதற்கான ஒரே வழி, அவரை நம் இருதயதிற்க்குள்ளாய் , நம் உற்சாகத்திலும், நம் விருப்பங்களிலும் முதன்மையாய் வைப்பதே .

என்னுடைய ஜெபம்

தேவனே , நீர் "இதயங்களையும் மனதின் எண்ணங்களையும் தேடுபவர்" என்பதை நான் அறிவேன். ஆயினும் நீர் இயேசுவின் மூலமாய் விளங்கச்செய்த உமது கிருபையின் காரணமாக, நீர் என்னை நேசிக்கிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் செய்த பாவத்திற்காக என் இருதயம் வருந்துகிறது, ஆனால் நான் உமக்கு மரியாதையுடனும், பரிசுத்தத்துடனும் ஊழியம் செய்ய முயற்சிக்கிறேன். நான் கிறிஸ்துவைப் போல ஆவதற்கு உமது ஆவியால் என்னை நிரப்புங்கள். உமது பரிசுத்த குமாரனின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து