இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இனிப்பின் ஆதாரம் அதன் ருசியில் உள்ளது. வேதாகம ஞானத்திற்கும், புரிதலுக்குமான ஆதாரம் நாம் வாழ்வதில் உள்ளது. பெயரளவில் (வெறுமனே )சத்தியத்தை அறிந்துக் கொள்வது என்பது முழுவதும் அறிந்துக் கொண்டது என்று அர்த்தமல்ல ; சத்தியத்தின்படி வாழ்வதே எல்லாமாகும். (மத்தேயு 7)

என்னுடைய ஜெபம்

கர்த்தராகிய ஆண்டவரே, "நான் பிரசங்கிப்பதைக் கடைப்பிடிப்பது" மட்டுமல்லாமல், உமது சித்தத்திற்கு என் கீழ்ப்படிதலைக் காண்பிக்கவும் , என் அன்றாட வாழ்க்கையில் உமக்குரிய குணாதிசயத்துடன் தொடர்ந்து வாழ முற்படுகையில், உம் ஆவியைக் கொண்டு என்னை பலப்படுத்துங்கள். என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து