இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு தேவனை நமக்கு வெளிப்படுத்தினார். அவர் இப்படிச் செய்ததற்கான ஒரு காரணம் என்னவென்றால்,இதன் மூலம் தேவனானவர் யார், அவருக்கு எது முக்கியம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். தெளிவாக இந்த ஜெபத்தில் இயேசுவின் இருதயத்தில் இருந்ததான மிக பிரித்தேயகமாக காரியங்கள் என்னவென்றால், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவேண்டும். இப்படியாகவே இயேசுவானவர் நம்மை உயிர்ப்பிக்கிறார்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, அன்புள்ள பிதாவே, கிறிஸ்துவுக்குள்ளான சகோதர சகோதரிகளுக்கான உமது அன்பை என்னிலே தயவுகூர்ந்து நிரப்பும். நான் அவர்களை நடத்தும் விதத்தில் உங்களை கனப்படுத்தவும், நான் அவர்களுடன் சம்பாஷிக்கும் விதத்திலே கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.உம் அன்பை தேடுகிற மிகுந்த கிருபையின் பிள்ளையாக இருக்க அடியேனை தயவாய் ஆசீர்வதியும். இயேசுவின் நாமத்திலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து