இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

முற்காலத்திலும்,பிற்காலத்திலும் — அதுதான் கிருபையின் வரலாறு . "நான் முற்காலத்தில் காணாமற்போனேன் , ஆனால் இப்போது நான் கண்டுபிடிக்கப்பட்டேன், குருடனாக இருந்தேன், ஆனால் இப்போது நான் காண்கிறேன் ." நாம் மிகவும் எளிதாகப் பாடுகின்ற பாடல்களை முழுமையாகப் உணர்ந்து கொள்ள முடிந்தால், நம் வாழ்க்கை அதிக கிருபையாலும், நமது திருச்சபை அதிக நம்பிக்கையுள்ள தேவனுடைய ஊழியர்களாலும் நிரப்பப்படும்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவானகிய பிதாவே , உம் கிருபையினால் நான் இன்று அன்பான பிள்ளையாக உம்முடைய சமூகத்திலே நிற்கும்படியாய் நீர் அழைத்தீர் என்பதை நான் அறிவேன். இருளின் எல்லா இக்கட்டிலிருந்து என்னை மீட்டு உமது வெளிச்சத்தில் கொண்டு வந்ததற்காக உமக்கு நன்றி. என் இருதயத்தையும் என் காலடிகளையும் வழிநடத்துங்கள், அதனால் அவர்கள் உம் பாதையிலே நடந்து உம்முடைய வெளிச்சத்தை காண்பிப்பார்கள். இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து