இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சிநேகிதர்கள் எப்பொழுது அதிகமாய் சிநேகிப்பார்கள் ? அவர்கள் இயேசுவின் நாமத்தினாலே ஒன்றுக் கூடும் போது, அங்கே அவர்களை இயேசு சந்திப்பார்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, உம்முடைய குமாரனை மனித ரூபமெடுத்து பூமியில் ஊழியஞ் செய்வதற்காக மட்டும் அனுப்பாமல் , நாங்கள் தொழுதுகொள்ளும் போது அவருடைய சமூகம் எங்களோடிருந்து ஆசீர்வதிக்கவும் அனுப்பியதற்காக நன்றி. என் விசுவாசத்தை பகிர்ந்துகொள்ளக்கூடிய சிநேகிதர்களை சந்திக்கும் போது, அவருடைய சமூகத்தில் மகிழ்ந்து களிக்கூர என் இதயத்தைத் திறக்கும்படி கேட்கிறேன். ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து