இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனை மகிழ்விக்க நீங்கள் செய்யக்கூடியவைகளை அறிய விரும்புகிறீர்களா? கிருபையிலே மகிழ்ந்து களிகூருங்கள். மற்றவர்களுக்காக ஜெபியுங்கள். உங்களுடைய ஆசீர்வாதங்களுக்காக நன்றி செலுத்துங்கள். இவைகளையே செய்யவேண்டுமென்று தேவனானவர் விரும்புகிறார்.

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் பிதாவே , சர்வவல்லமையுள்ள தேவனே, உம்முடைய பிள்ளையாய் இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அப்பா பிதாவே, என் இருதயத்திலே உள்ள அநேக மக்களின் கவலையை குறித்ததான ஜெபத்தினை கேட்டருளும்.... அன்பின் தேவனே அடியேனுடைய அனுதின வாழ்க்கையிலே நீர் பொழிந்தருளின ஆசீர்வாதங்களுக்காக உமக்கு நன்றி. இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே ஜெபிக்கிறன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து