இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு குழந்தைக்கான மிகவும் சாதாரணமான வழிகளில் ஒன்றில் இயேசு நம் உலகில் நுழைந்தார்: பிரசவகாலம் நேரிட்ட போது , அவரது தாயார் அவரை பெற்றெடுத்தார், அவரை மென்மையான துணியால் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். இவர் மட்டும் தான் மனிதனாக பிறந்த தேவனுடைய குமாரன். அவரை கிடத்திய முன்னணை குழந்தையை படுக்க வைக்கும் தொட்டில் அல்ல, விலங்குகள் உண்ணும் சோளத் தொட்டியாக இருந்தது, அவருக்கு இடம் இல்லாததால் அவரது அறை தொழுவமாக இருந்தது. இது சாதாரணமானது அல்ல; இது பொதுவானது, சராசரிக்கும் குறைவான அவரது பிறப்புக்கான நிலைமைகள் கூட நம்மால் கற்பனை செய்ய இயலுமா?எல்லாவற்றையும் படைத்த பரிசுத்த தேவன் நம்மில் ஒருவராக நம் வாழ்க்கை முறையை பகிர்ந்து கொள்ள ஒரு குழந்தையாக நம் உலகில் நுழைந்தார் . ஏன்?அவர் நம்மை நேசிக்கிறார், நாம் அவரது நித்திய வீட்டிற்கு வர வேண்டும் என்று விரும்புகிறார். எண்ணி முடியாதது! எண்ணி முடியாத வரலாறு . எண்ணி முடியாத அன்பு . எண்ணி முடியாத மகத்துவமுள்ள தேவன் !

என்னுடைய ஜெபம்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து