இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இங்கே பவுலின் உபதேசம் சிறப்பாக இருந்தாலும், நாம் குறிப்பாக கவனிக்க வேண்டிய உபதேசத்தின் முறை இது.மாறுப்பட்ட , புதிய அல்லது மேம்பட்ட பதிப்புகளை வலியுறுத்துவதற்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நம் வாழ்வில், நமது அறிவு எப்போதும் கீழ்ப்படிதலை விட அதிகமாயிருக்கிறது . நாம் நினைப்பதை விட அடிக்கடி, நாம் என்ன செய்கிறோம் என்பதை ஒருவருக்கு ஒருவர் நினைவுபடுத்தி அல்லது தேற்றி , ",சகோதரரே நீங்கள் நன்றாகச் செய்கிறீர்கள்; நீங்கள் செய்வதைத் தொடருங்கள்!"என்று சொல்வோமாக.

என்னுடைய ஜெபம்

சத்தியபரராகிய பிதாவே , நான் செய்த நல்ல மற்றும் மகிழ்ச்சியான காரியங்களை கவனித்து பதிவு செய்ததற்காக நன்றி. நீங்கள் மகிழ்ச்சியும் , மகிமையும் அடையக்கூடிய விஷயங்களை மட்டுமே சிறப்பாக நீர் விரும்புகிறப்படி செய்ய எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தினால் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து