இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு, அவருடைய அன்போடும், அக்கறையோடும் தம்முடைய சீஷர்களுக்காக தேவனுக்கு முன்பாக ஜெபிப்பதில் நமக்கு காண்பித்த சிறந்த மாதிரியாவது , நாம் கண்டிப்பாக , நாம் கட்டாயமாக , நாம் நேசிப்பவர்கள் மீது தேவனின் ஆவிக்குரிய பாதுகாப்பு வேண்டுமென்று ஜெபிப்போம்.

என்னுடைய ஜெபம்

அன்பும், உருக்கமுமான மேய்ப்பரே, மந்தையின் சிறந்த பாதுகாவலரே, தயவு கூர்ந்து நீர் என் வாழ்வில் மகிமைப்படும். அடியேன் மிகவும் அக்கறைக் கொண்டுள்ள ஜனங்களை தயவுகூர்ந்து சரீரப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் பாதுகாத்தருளும்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து