இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் இங்கே தற்செயலாய் இல்லை ! தேவன் நமக்காக ஒரு நோக்கத்தையும் , திட்டத்தையும் வைத்திருக்கிறார். இவ்வுலகத்திலுள்ளவர்களை மீட்பினால் சந்தித்து, அதின்மேல் நேர்மறையான தாக்கத்தை அவருக்காக உண்டுபண்ண இயேசுவானவர் நம்மை அனுப்பியுள்ளார்.

என்னுடைய ஜெபம்

கர்த்தாவே, சர்வவல்லமையுள்ள தேவனே, என்னுடைய வாழ்க்கைக்கு நீர் கொண்டுள்ள சித்தத்தை அறிந்துக் கொள்ள ஞானத்தையும், தைரியத்தையும் தாரும். இயேசுவின் 'நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து