இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சோதனையின் போது உங்கள் விசுவாசம் நிலைக்குமா? என்னால் முடியும் என்று நம்புகிறேன்! இது சோதனையின் காலத்தில் எழுதப்பட்டதான சங்கீதம். இருப்பினும், எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும், சங்கீதக்காரனுக்கு தேவன் யார் என்றும் , ஒன்றை அவர் செய்ய தீர்மானிக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியும். சோதனையிலும் கூட அவன் தேவனிடமிருந்து வரும் ஆசீர்வாதத்தை இழந்து போகாதபடி அதிலே நோக்கமாயிருந்தான்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, என்னுடைய வாழ்வில் உம்முடைய சமூகம் இருப்பதை தெரியப்படுத்துங்கள். நீர் இருக்கிறீர் என்று நம்பிக்கைகொள்ளுகிறேன், உம்முடைய சமூகத்தை அனுபவித்து இரட்சிப்பை பெற வேண்டுகிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து