இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு பெற்றோரின் முக்கியமான பங்கு என்ன என்பதை விட குறிப்பிடத்தக்க வரையறை உள்ளதா? நம் வாழ்க்கையின் சூழ்நிலையில்,முக்கியமான தேவைகளில் மற்றும் ஈடுபாடுகளில் பிள்ளைகளின் வாழ்கையில் பெற்றோர்களாக , ஆசிரியர்களாக மற்றும் சிநேகிதர்களாக தேவன் நமக்குக் கொடுத்த முக்கிய பங்களிப்பை நாம் மறந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வோம்

என்னுடைய ஜெபம்

எஜமானாரே, கர்த்தராகிய என் மீட்பரே பெலனானவரே, தயவுகூர்ந்து என் வாழ்க்கையில் உம்முடைய பிள்ளைகளுக்கான உம் முதன்மையான காரியங்களில் என் இருதயத்தை ஒருமுகப்படுத்த கேட்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே கேட்டுக்கொள்ளுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து