இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கர்த்தருடன் சஞ்சரிக்கிற காரியங்களில் நீங்கள் எங்கு வளர வேண்டும்? கிருபை மற்றும் ஞானத்தின் ஒருங்கிணைந்த இலக்குகளை உங்கள் இலக்காக ஒன்றாக வைத்திருப்பது எப்படி?.எனவே அடிக்கடி நாம் ஒன்று அல்லது மற்றொன்றைப் தொடர்கிறோம்.ஆனால் அவற்றில் ஒன்று மற்றதை விட முக்கியமானதாக மாறும்போது ஏதோ ஒன்று நம் ஆத்துமாவில் தடையின்றி வருவது போல் தெரிகிறது.கிருபையையும் ஞானத்தையும் ஒன்றாகக் வைப்போம் , ஏனென்றால் இவை இரண்டையும் நம்முடைய இரட்சகரில் ஒன்றாகக் காண்கிறோம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே , நான் இயேசுவைப் போல வளர விரும்புகிறேன். உம் ஆவியின் வல்லமை மற்றும் என் இதயத்தின் வாஞ்சை இல்லாமல் என்னால் அதைச் செய்ய முடியாது என்று எனக்குத் தெரியும். மேலும் , அன்பான பிதாவே , நான் ஒரு கிருபையுள்ள நபராக வளர விரும்புகிறேன்.என் வாழ்க்கையில் இயேசுவின் பிரசன்னத்தை அறிந்து அனுபவிக்க விரும்புகிறேன். இந்த பரிசுத்த தேடலில் என்னை ஆசீர்வதியுங்கள். இயேசுவின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து