இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விலையாக கொடுத்ததினால், நான் செலுத்த வேண்டியதை அவர் எனக்காக செலுத்தியிருக்கிறார் . என் பாவத்திற்கான விலையை நான் கொடுக்க வேண்டியதில்லை அதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன் . மாறாக தேவன் என் மீது அன்புகூர்ந்து , கனப்படுத்தி, கிருபையை பொழிந்தது போல நானும் மற்றவர்களுக்கு அப்படியே செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன்!

என்னுடைய ஜெபம்

எல்லாவற்றையும் ஆளுகிற பரிசுத்தமுள்ள தேவனே , அவர் என்னை சொந்த ஜனமாய் மாத்திரம் , அடிமைத்தனத்திலிருந்தும், பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் என்னை மீட்டமைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். தயவு செய்து பரிசுத்த ஆவியின் மூலமாய் என் இருதயத்தில் அன்பைத் பொங்கச் செய்யுங்கள் , அதினால் அடியேனும் உம்மைப் போலவே மற்றவர்களை நேசிப்பேன். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து