இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"பாவிகளின் நண்பன்." இயேசுவானவரை இப்படி அழைப்பது, மற்ற எல்லாவற்றையும் விட அவருக்கு மிகவும் விருப்பமாயிருக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் வந்து இவைகளை யோசித்துப் பாருங்கள், இது எனக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , நீர் பாவத்தையும் அது எங்கள் வாழ்வில் உருவாக்கும் அழிவையும் வெறுக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், உம்முடைய குமாரன் இந்த பூமிக்கு வந்தபோது, எங்களுக்கு நீதிபரராக வரவில்லை , மாறாக எங்கள் இரட்சகராக வந்தார் , அவர் எங்களின் நண்பராக இருந்ததற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். காணாமல் போனவர்களுக்கான உம் அன்பைப் பற்றிய அக்கறையுடன் இன்னும் விழிப்புடன் வாழ்வேன் என்று நான் உறுதியளிக்கிறேன், ஏனென்றால் கண்டுபிடிக்கப்படுவதன் அர்த்தம் என்னவென்று எனக்குத் நன்றாக தெரியும். என் ஆண்டவராகிய இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து