இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சத்தியத்தை பேசுவது மிகவும் கடினம். நான் அதை அன்புடன் செய்ய வேண்டும்என்று எண்ணுகிறீர்களா? ஆம், நான் கிறிஸ்துவின் சகோதரனாகவோ , சகோதரியாகவோ இருக்க வேண்டுமானால், அவர் பேசியது போல நாமும் மற்றவர்களிடம் பேச வேண்டும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , என் இருதயத்தில் உள்ள கசப்பிற்கும், என் உதடுகளில் உள்ள அநியாயத்திற்கும் என்னை தயவுகூர்ந்து மன்னியுங்கள். உமது ஆவியின் மூலமாய் , மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், உம்மை மகிமைப்படுத்தவும் என் வார்த்தைகளை சிறப்பாகப் பயன்படுத்த எனக்கு உதவியருளும் . இன்று என் எல்லா உரையாடல்களிலும் உம் அன்பினால் உம் சத்தியத்தை பேசுகிறேன். சத்தியமும் அன்பும் நிறைந்தவர் மூலமாய் நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Verse of the Day Wall Art

கருத்து