இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீதியைக் கண்டுபிடிப்பது ஏன் மிகவும் கடினம் என்று இப்போது எனக்குத் தெரியும்: விதைக்கிறவர்கள் அதிகம் இல்லை! பரத்திலிருந்து வருகிற ஞானமோ இப்பூமிக்குரிய உதாரத்துவ கிரியைகளினால் நிறைந்துள்ளது. ஞானம் என்பது நீங்கள் அறிந்துகொண்டது அல்ல, மாறாக நீங்கள் விதைப்பதுதான் என்பதை கூறுவது ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாகும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் ஞானமுமுள்ள பிதாவே , இயேசுவின் மூலமாய் சமாதானம் , சாந்தம், இணக்கம் , இரக்கம், நற்கனிகள் , பட்சபாதமில்லாமை , மாயமற்ற தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தியதற்காக உமக்கு ஸ்தோத்திரம் . இந்த வாரத்தில் அவரைப் போல வாழ முற்படும்பொழுது மேலே கூறின குணங்களை வெளிப்படுத்தும்படி தைரியத்தையும் ஞானத்தையும், பெலனையும் கொடுக்கும்படி வேண்டுகிறேன். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து