இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனின் நிழலைப் போல அவருக்கு நெருக்கமாக இருப்பதும், அவரது ஆறுதலின் பிரசன்னத்திலே பங்குகொள்வதும் எவ்வளவு உத்தமம் . நம் இருதயம் அவருக்கு நெருக்கமாக இருக்க விரும்பினால் அவர் நமக்கு வெகு தொலைவில் இருக்கமாட்டார் . அவர் அருகிலேயே இருப்பதை நாம் தேர்ந்தெடுப்போம்!

என்னுடைய ஜெபம்

மகா சர்வவல்லமையுள்ள தேவனே , இரக்கமுள்ள மேய்ப்பரே, அப்பா பிதாவே , நீர் என்னோடு கூட இருக்கிறீர் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். உமது பரிசுத்தத்தையும் கிருபையையும் பிரதிபலிக்கும் முயற்சியில் உமது சமூகத்தை நாடி ஏங்குகிறேன் . இயேசுவின் இரத்தத்தினால் உண்டான அன்பு மற்றும் கிருபையினால் உம்மை கிட்டி சேருகிறேன் . எல்லா நாமங்களுக்கும் மேலான நாமமான இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து

Important Announcement! Soon posting comments below will be done using Disqus (not facebook). — Learn More About This Change