இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிருபை என்பது நமது பாவங்களுக்கான சாக்குப்போக்கு அல்ல,ஆனால் மன்னிப்புக்காக ஆழ்ந்த மனமார்ந்த நன்றியையும் மற்றும் வாழ்க்கையை மாற்றக்கூடிய அர்ப்பணிப்பினால் நம் கலாச்சாரத்தில் எவ்வளவு கவர்ந்திழுக்கும் அல்லது தவிர்க்கமுடியாத எல்லா தீமைக்கும், சீர்கெட்டவர்களும், பொல்லாதவர்களுமாக நாம் "இல்லை" என்று கூறுவதாகும்.

என்னுடைய ஜெபம்

கர்த்தாவே , இயேசுவின் தேவனே , என் அப்பா பிதாவே, உம்முடைய விலையேறப்பெற்ற கிருபைக்காகவும் , இயேசுவின் மூலம் என்னிடம் காட்டப்பட்ட அன்பிற்காகவும் நான் உம்மை துதிக்கிறேன். இப்பொழுதும் , என் இரட்சகரின் வேதனையையும், அவமானத்தையும் எண்ணி அவசியமான அனைத்து பாவங்களுக்கும் " இல்லை "என்று சொல்லும் என்னுடைய அர்ப்பணிப்பை உற்சாகப்படுத்தியருளும். உம்முடைய ஆவியின் மூலம், தன்னடக்கமான மற்றும் உம் நீதியை பிரதிபலிக்கும் ஒரு நீதியான வாழ்க்கை முறையை என்னுள் உருவாக்குங்கள். இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து