இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாங்கள் தேவனை நம்புகிறோம்." இது அமெரிக்காவில் உள்ள பெரும்பகுதியான டாலர்களில் எழுதப்பட்ட சொற்றொடர்.இது ஒரு சிறந்த நினைவூட்டல்.நிதிச் சூழல் எப்பொழுதும் உலகில் உறுதியற்ற தன்மைக்கு ஆளாகக்கூடியது.வாழ்க்கையில் புயல் போன்ற பிரச்சனைகள் வரும் போது தேவன் மட்டுமே நமக்கு அடைக்கலமாகவும் கோட்டையாகவும் இருக்கிறார். அவர் நித்தியமானவர். அவர் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார். அவர் நம் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் பிதாவே,உம்முடன் என் வாழ்க்கையை நான் மிகவும் நம்பிக்கையுடன் வாழ முடிவதற்காக உமக்கு நன்றி .என்னை உம்முடைய சித்தத்தின்படியாய் வனைந்து மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் வழிகளில் என்னைப் பயன்படுத்துங்கள். நீங்கள் எனது பாதுகாப்பின் உறைவிடமும், பெலனுமாக இருப்பதற்கு உமக்கு நன்றி . தயவு செய்து உம்முடைய சமூகம் என் வாழ்வில் தொடர்ந்து இருக்கும்படிச் செய்யுங்கள் . இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து