இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார். நம்முடைய வாழ்க்கையின் முடிவு நன்மையுடனும் , கிருபையுடனும் இணைக்கப்பட்டுள்ளது, இவைகளை நாம் கர்த்தருடைய வீட்டிலே வந்து சேர்ந்து நீடித்த நாட்களாய் நிலைத்திருக்கும் வரை நம் மீது பொழிய ஆவல் உள்ளவராய் இருக்கிறார்.

என்னுடைய ஜெபம்

பிதாவாகிய தேவனே, உம்முடைய நன்மையினால் என்னை நிரப்பி என்னைக் கொண்டு, என்னுடைய தாக்கத்தினால் உம்முடைய அன்பை மற்றவர்களுக்கு காண்பிக்க தயவாய் உதவியருளும். தயவுகூர்ந்து என்னுடைய இருதயத்தை வழிநடத்தி, உம்முடன் சேர்ந்து அவர்களும் அவர்களுடைய வீட்டை கண்டுகொள்ளுவார்கள் என்று நம்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன், ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து