இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் அவரைப் பார்க்கவில்லை, ஆனால் அவர் அங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்! இஸ்ரவேலின் எதிரிகளை அழித்த கர்த்தருடைய அதே தேவதூதன் இப்போது உங்களையும் என்னையும் சுற்றி பொங்கி எழும் ஆவிக்குரிய போரில் வெற்றி பெற போராடுகிறார்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , என்னை மகிமையுடனும், மிகுந்த சந்தோஷத்துடனும் உமக்கு வழங்குவதற்காக உம்முடைய பரலோக தூதர்கள் என்னைச் சுற்றி இருக்கிறார்கள் என்று நம்புவதற்கு எனக்கு விசுவாசத்தை கொடுங்கள், இயேசுவின் நாமத்தினாலே நன்றி செலுத்துகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து