இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் ஒரு நோக்கத்துடனும்,ஒரு பணிக்காகவும் அவருடைய சொந்த ஜனமாக தெரிந்துக்கொள்ளப்பட்டுள்ளோம். நாம் பாவத்தின் அந்தகார இருளிலிருந்து ஆச்சரியமான ஒளியினிடமாய் கொண்டு வரப்பட்டு, அவருடைய அற்புதமான இரட்சிப்பின் வெளிச்சத்தை கண்டறிய மற்றவர்களுக்கு உதவ, இரட்சிப்பின் அற்புதமான ஒளியை வீசுகிறோம் . நீங்கள் சற்று கவனியுங்கள் , நாங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம், இன்னுமாய் மற்றவர்கள் இருளிலிருந்து வெளியேறுவதற்கான ஜீவ பாதையை கண்டறிய உதவும் வகையில் ஒளியைப் பிரகாசிக்கிறோம். ஒரே, மெய்யான , ஒருபோதும் குறுக்கிடாத ஒளி - சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவனையும் , அவருடைய நேச குமாரனையும் மற்றும் தூய பரிசுத்த ஆவியானவரையும் மற்றவர்களுக்கு காண்பிக்கும்படி நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம்!

என்னுடைய ஜெபம்

மிகவும் பரிசுத்தமான மற்றும் அன்பான பிதாவே , என் இருதயத்திலிருந்தும் ஜீவனிலிருந்தும் அந்தகாரத்தை அகற்ற உம் ஒளியை எனக்கு வழங்கியதற்காக உமக்கு நன்றி. ஒரு பிரதான ஆசாரியர் உம்முடைய பரிசுத்த ஜாதியின் ஒரு பகுதியாகும் மற்றும் உம் சொந்தமான குமாரன் - உம்முடைய சொந்தமான ஜனமாயும் ஆக்கியதற்காக ஆழ்ந்த மற்றும் பரிசுத்தமான பிரமிப்பை என்னிலே உண்டாக்கும் . மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படி உம் மகிமையான நோக்கங்களுக்காக என்னைப் பயன்படுத்துவதற்கான உம் சித்தத்தில் என்னை இரட்சிப்பதற்கான உமது கிருபையினால் விளங்கச்செய்தீர் . உம்முடைய இரட்சிப்புக்காக நன்றி. என் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து