இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சுவிசேஷத்தின் வரலாறு எளிமையானது. சுவிசேஷத்தின் கிருபை மகிமையுள்ளது . சுவிசேஷத்தின் பலி புரிந்துகொள்ள முடியாதது. சுவிசேஷத்தின் ஜெயம் நித்தியமானது. சுவிசேஷத்தின் மையக்கரு கிறிஸ்து.

என்னுடைய ஜெபம்

சர்வவல்மையுள்ள தேவனே , வெறுமையான கல்லறைக்காகவும் மற்றும் கல்லறையின் மீதான இயேசுவினுடைய ஜெயத்திற்காகவும் உமக்கு நன்றி. இயேசுவின் மரணம் என் பாவத்தை மன்னித்தது போல, அவருடைய உயிர்த்தெழுதல் என் எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறது. உமது கிருபைக்காகவும் மகிமைக்காகவும் நன்றி. அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் என் ஜீவன் நித்தமும் வாழட்டும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து