இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் வாழ்க்கையைப் பற்றிய அநேக காரியங்கள் நிச்சயமற்றவை. எவ்வாறாயினும், இந்த ஒரு காரியம் நிச்சயமானது : எங்கும் , எப்போதும் , ​​அல்லது எவ்வளவு காலம் இருந்தாலும், தேவன் நம்மோடும், நமக்காகவும் இருப்பார்.

என்னுடைய ஜெபம்

நித்திய பிதாவே, நீர் இல்லாத இடத்திலோ அல்லது நேரத்திலோ என்னால் இருக்க முடியாது என்பதை அறிவதில் எனக்கு மிகுந்த ஆறுதல் கிடைக்கிறது. இயேசுவின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கு உமது வல்லமையினாலும் பிரசன்னத்தினாலும் நான் மிகவும் தைரியமாக இருக்க உமது பரிசுத்த ஆவியை கொண்டு என்னை தைரியப்படுத்தி உற்சாகப்படுத்தும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து