இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனை ஸ்தோத்தரித்து, இயேசுவானவருக்கு நன்றி சொல்வதை தவிர வேறு என்ன சொல்லக்கூடும்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே, என்றென்றும் என்னை நேசிப்பதற்காக உமக்கு நன்றி. அடியேனும் உம்மை நேசிக்கிறேன், என்னுடைய பெரும்பாலான வாழ்க்கையின் பகுதியை உம்முடைய சமூகத்தில் செலவிடவேண்டுமென்று எதிர்நோக்குகிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து